Thursday, October 20, 2016

My College Life

நான் ஒரு முதுகலை  பட்டதாரி , ஆனாலும் என் மனதை எப்போதும் இளமையுடன் வைப்பது என் இளங்கலை பட்டபடிப்பு நினைவுகள் மட்டுமே.
நான் பயின்றது இளங்கலை கணினியியல். என் கல்லூரி  சதகத்துல்லா அப்பா கல்லூரி , பாளையங்கோட்டை .நான் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி பயின்றவன்.என் பள்ளி படிப்பு மதுராந்தகம் இந்து உயர் நிலை பள்ளியில் வெற்றிகரமாக முடிந்தது.
  என் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகள் எனது இளங்கலை  கல்லூரி வாழ்க்கை . எனது நண்பர்கள் இத்துடன் இணைத்துள்ளேன் .


Sunday, March 6, 2016

My Father



என் தந்தை . என் அருமை தந்தையின் பெயர் ப.ஷேக்தாவுது .திருநெல்வேலிக்கு அருகாமையில்  உள்ள கயத்தாறு என்னும் ஊரில் பிறந்தவர்.என் தாயின் பெயர் ஹாஜரால் பேகம்.என் தந்தை எங்களின் வளமான வாழ்விற்காக வாழ்ந்து மறைந்த அன்பானவர்.என் முதல் பதிவு என் தந்தையை பற்றியதாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை .
அவரின் ஆசியுடன் அடுத்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

அன்புடன்
சாகுல் அமீது

Angry

Anybody can become angry that is easy;
but to be angry with the right person,
and to the right degree, and at the right time,
and for the right purpose, and in the right way
that is not within everybody's power.

Thursday, September 22, 2011

Madurantakam

Madurantakam (Tamil: மதுராந்தகம்) is a town located in the Kanchipuram district in the state of Tamil Nadu, India. The town is situated 77 km south west of Chennai (Madras).