நான் ஒரு முதுகலை பட்டதாரி , ஆனாலும் என் மனதை எப்போதும் இளமையுடன் வைப்பது என் இளங்கலை பட்டபடிப்பு நினைவுகள் மட்டுமே.
நான் பயின்றது இளங்கலை கணினியியல். என் கல்லூரி சதகத்துல்லா அப்பா கல்லூரி , பாளையங்கோட்டை .நான் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி பயின்றவன்.என் பள்ளி படிப்பு மதுராந்தகம் இந்து உயர் நிலை பள்ளியில் வெற்றிகரமாக முடிந்தது.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகள் எனது இளங்கலை கல்லூரி வாழ்க்கை . எனது நண்பர்கள் இத்துடன் இணைத்துள்ளேன் .